சனி, ஜனவரி 11 2025
Last Updated : 24 Dec, 2020 07:22 AM
Published : 24 Dec 2020 07:22 AM Last Updated : 24 Dec 2020 07:22 AM
கடலூர்: குறிஞ்சிபாடி அருகே வெங்கடாம்பேட்டை அடுத்த வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் (34). ஜேசிபி ஆப்பரேட்டர். இவரது மனைவி சுதா (30). இவர்களுக்கு திருமணமாகி ஜந்து வருடங்கள் ஆகின்றன. திலோக்நாத் (4), ஐஸ்வர்யா (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டது. ஐயப்பன் சுதாவிடம் நேற்று மதியம் தகராறு செய்துள்ளார். இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு, சுதா தனது இரு குழந்தைகளையும் வீட்டில் ஜாக்கெட் மூலம் கழுத்தை இறுக்கி கொன்று தானும் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்தார். சிறிது நேர
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT