வெள்ளி, நவம்பர் 15 2024
Last Updated : 17 Dec, 2020 03:17 AM
Published : 17 Dec 2020 03:17 AM Last Updated : 17 Dec 2020 03:17 AM
விருதுநகர்: ரயில்வே வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 8 மணி நேர வேலையை அமல்படுத்தக்கோரி விருதுநகர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே இருப்புப்பாதை பொறியாளர் அலுவலகத்தை தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். உதவிக் கோட்டச் செயலாளர் சீதாராமன் தலைமை வகித்தார். விருதுநகர் கிளைச் செயலர் கணேஷ் முன்னிலை வகித்தார். இந்த முற்றுகைப் போராட்டத்தில் ரயில்வே பொறியியல் துறை, போக்குவரத்து கேட் கீப்பர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT