சனி, டிசம்பர் 28 2024
Last Updated : 17 Dec, 2020 03:17 AM
Published : 17 Dec 2020 03:17 AM Last Updated : 17 Dec 2020 03:17 AM
அப்போது சங்கராபுரம் கருப்பசாமி கோயில் அருகே சிலர் பேருந்தை மறித்து கல்வீசித் தாக்கினர். இதில் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக போடி தாலுகா போலீஸார் சங்கராபுரத்தைச் சேர்ந்த ராஜா(32) பூபதி(28), வைரம்(33) ஆகியோரை கைது செய்தனர். தேனி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஜி.விஜயா மூவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அரசு சார்பில் வழக்கறிஞர் டிகேஆர்.கணேசன் ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT