செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 16 Dec, 2020 03:15 AM
Published : 16 Dec 2020 03:15 AM Last Updated : 16 Dec 2020 03:15 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் கான்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் முகமது பசுருதீன் (55). பெயிண்டர். இவர், நேற்று பாரதி நகர் பகுதியில் தனியார் கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்தார். அவர் விழுந்த பகுதியில் சுற்றுச்சுவரின் இரும்புக் கம்பி நீட்டிக்கொண்டிருந்ததால், அவரது முதுகில் 2 கம்பிகள் பாய்ந்தன. அக்கம்பிகளுடன் அவரை ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். கேணிக்கரை போலீஸார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT