Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

தேவதானப்பட்டி பெண் கொலையில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் சிறை

இந்த வழக்கு தேனி மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வெங்கடேசன் அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா ரூ.10,000 அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக மேலும் 2 ஆண்டு சிறை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x