Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM
இந்நாட்களில் அதிகாலையில் சேவார்த்திகளுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக ஞானப்பால் வழங்கப்பட உள்ளது. இந்நாட்களில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்குள் பூஜைகள் முடிந்தவுடன் கோயில் நடை சாத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று (டிச.16) முதல் ஜனவரி 13-ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். முற்பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும் என கோயில் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான மு.ராமசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT