Published : 14 Dec 2020 03:15 AM Last Updated : 14 Dec 2020 03:15 AM
படம் மட்டும்.
கரோனா ஊரடங்கால் மூடப்பட்ட, கிருஷ்ணகிரி அடுத்துள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் 2 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று பூங்காவில் திரண்ட பொதுமக்கள் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
WRITE A COMMENT