Published : 09 Dec 2020 03:15 AM Last Updated : 09 Dec 2020 03:15 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு 165 வீடுகள் சேதம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் தத்தளித்தவாறு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள். (அடுத்த படம்) ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் வீடுகளை சூழ்ந்து குளம் போல தேங்கி நிற்கும் வெள்ளம். (கடைசி படம்) மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி ஸ்டேட் பாங்க் காலனி பிரதான சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். படங்கள்: என்.ராஜேஷ்
WRITE A COMMENT