திங்கள் , நவம்பர் 17 2025
Last Updated : 02 Dec, 2020 03:16 AM
Published : 02 Dec 2020 03:16 AM Last Updated : 02 Dec 2020 03:16 AM
மதுரை: பழநி அருகே மயிலாடும்பாறையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், மதுரை பெருங்குடியைச் சேர்ந்த சக்திவேலு (29) என்பவருக்கும் கடந்த 22-ம் தேதி திருமணம் நடந்தது. இதுகுறித்து வாடிப்பட்டி ஒன்றிய சமூகநல அலுவலர் முத்துலட்சுமி, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சக்திவேல் மற்றும் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த ஆறுமுகம் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சக்திவேலுவை போலீஸார் கைது செய்தனர். மேலூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கோ.புதூரைச் சேர்ந்த முத்துபிரபு (29) கடந்த 26-ம் தேதி திருமணம் செய்தார். இதுகுறித்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT