செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 01 Dec, 2020 03:16 AM
Published : 01 Dec 2020 03:16 AM Last Updated : 01 Dec 2020 03:16 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் உருவப்படம் சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று பிரதமரின் படத்தை நேற்று வைக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி படத்தை வைத்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் 300-க்கும் மேற்பட்டோர் மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் குப்புராமு, சுப.நாகராஜன், மாநிலச்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT