செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 01 Dec, 2020 03:16 AM
Published : 01 Dec 2020 03:16 AM Last Updated : 01 Dec 2020 03:16 AM
ராமநாதபுரம்: பரமக்குடியில் 2012-ம் ஆண்டு நகைத் திருட்டு தொடர்பாக வெங்கடேசன் என்பவரை பிடித்து பரமக்குடி நகர் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் காவல் நிலையத்தில் இறந்தார். இது தொடர்பாக சார்பு ஆய்வாளர் முனியசாமி, தனிப்பிரிவு காவலர்கள் ஞானசேகரன், கிருஷ்ணவேலு, கோதண்டராமன் ஆகியோர் மீது பரமக்குடி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சார்பு ஆய்வாளர் முனியசாமி 2013-ம் ஆண்டு ஓய்வுபெற இருந்த நிலையில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு 2018-ம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் முனியசாமிய
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT