சனி, நவம்பர் 16 2024
Last Updated : 29 Nov, 2020 03:12 AM
Published : 29 Nov 2020 03:12 AM Last Updated : 29 Nov 2020 03:12 AM
கண்மாய்க்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உடைப்பை சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கண்மாய்க்கு வாகனம் செல்ல வழியில்லாததால் அமைச்சர் ஜி.பாஸ்கரன் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று வெள்ள பாதிப்பை பார்வையிட்டார். பின்னர் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் வீடு இடிந்த 7 குடும்பத்தினருக்கு, தனது சொந்த பணத்தில் ரூ.5 ஆயிரம், அரசு நிதி ரூ.5 ஆயிரம் என தலா ரூ.10 ஆயிரமும், 10 கிலோ அரிசியும் வழங்கினார். சிவகங்கை ஒன்றியத்திலும் வீடு சேதமடைந்தவர்களுக்கு தனத
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT