வியாழன், ஜனவரி 09 2025
Last Updated : 19 Nov, 2020 03:14 AM
Published : 19 Nov 2020 03:14 AM Last Updated : 19 Nov 2020 03:14 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் உள்ள கொத்தர் தெருவில் தில்லை மாகாளியம்மன் கோயில் உள்ளது. கோயிலை அதன் நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவில் அடைத்து விட்டுச்சென்றனர். இந்நிலையில், நேற்று காலை கோயிலைத் திறந்தனர். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்கத் தாலியும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் டி.எஸ்.பி. வெள்ளைத்துரை கோயிலில் விசாரணை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT