புதன், ஜனவரி 08 2025
Last Updated : 10 Nov, 2020 03:11 AM
Published : 10 Nov 2020 03:11 AM Last Updated : 10 Nov 2020 03:11 AM
திருப்பூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஏ.ஹபிபுர் ரகுமான் தலைமையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளிக்கப்பட்ட புகார் மனுவில், "கடந்த 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நினைவு இடத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அளித்த பேட்டியில், பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு ஜிஹாதி அமைப்பு என்றும், கல்வியை தடை செய்தவர்கள் என்றும், ஆம்பூர், வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியர்கள் தமிழ் மொழியை கற்க மறுத்துவிட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மத கலவரத்தை தூண்டும் வகையில் அடிக்கடி அவர் பல இடங்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT