வெள்ளி, டிசம்பர் 27 2024
Last Updated : 10 Nov, 2020 03:12 AM
Published : 10 Nov 2020 03:12 AM Last Updated : 10 Nov 2020 03:12 AM
போடி: தேனி மாவட்டம், போடி தர்மத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பம்பையன்(70). இவரது மனைவி ராமுத்தாய்(60). தேனி ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த இருவரும், தங்களது மகன் புவனேஷன் மீது புகார் மனு அளித்தனர். இது குறித்து ராமுத்தாய் கூறியதாவது: வயது முதிர்வால் எங்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இந்நிலையில் எனது மகன் புவனேஷன் என்னுடைய 7 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளார். எங்கள் வீட்டையும் அவரது பெயரில் மாற்றிக் கொண்டார். பலமுறை போடி காவல் நிலையத்தில் புகார் செய்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது மகனிடமிருந்து பணம், நகை மற்றும் வீட்டை ம
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT