செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 06 Nov, 2020 03:17 AM
Published : 06 Nov 2020 03:17 AM Last Updated : 06 Nov 2020 03:17 AM
கடலூர்: சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் மருந்துக் கடை ஒன்றில், மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த புவனகிரி வட்டம் சின்ன குமட்டி கிராமத்தைச் சேர்ந்த சம்மந்தம் மகன் ரமணன் (35) என்பவரை நேற்று மாலைபோலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மாத்திரைகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT