திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 06 Nov, 2020 03:17 AM
Published : 06 Nov 2020 03:17 AM Last Updated : 06 Nov 2020 03:17 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் மு.விஜய கதிரவன், துணை அமைப்பாளர்கள் கே.ஜே.பிரவீன், பகத்சிங் சேதுபதி ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்கிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீதும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலராக உள்ள மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலியான முகநூலை ஏற்படுத்தி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருபவர்கள் மீ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT