Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM
வேலூர்/ராணிப்பேட்டை / திருப்பத்தூர்/திருவண்ணாமலை
வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 42 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,730-ஆக அதிகரித்துள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT