Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

புதிதாக 182 பேருக்கு கரோனா தொற்று

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்ற/தி.மலை

வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு உறுதி செய் யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 678-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 64 பேர் பாதிக்கப் பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,687-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17,120 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x