சனி, நவம்பர் 16 2024
Last Updated : 01 Nov, 2020 03:13 AM
Published : 01 Nov 2020 03:13 AM Last Updated : 01 Nov 2020 03:13 AM
விருதுநகர் மாவட்டத்தில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் இணையதளம் மூலம் நல வாரிய உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு வயதுச் சான்று, குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), ஆதார் அட்டை, சாதிச் சான்று, வங்கிக் கணக்கு ஆகிய ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு 30 நாட்களில் பதிவு எண் விவரம் அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்தி தாங்கள் பதிவு செய்துள்ள அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT