Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

மாநில உறைவாள் சண்டையில் நெல்லை மாணவருக்கு 2 தங்கம் :

பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர் பி.மிதுன் அரவிந்த் மாநில அளவிலான உறைவாள் சண்டை போட்டியில் 2 தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

இந்த மாணவருக்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மு.திருத்தணி தலைமை வகித்தார். துணை முதல்வர் தா.கு. சவுந்திரராஜன் பங்கேற்றனர். கோவாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் மிதுன் அரவிந்த் பங்கேற்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x