புதன், டிசம்பர் 25 2024
Last Updated : 23 Nov, 2021 03:06 AM
Published : 23 Nov 2021 03:06 AM Last Updated : 23 Nov 2021 03:06 AM
கோவை: கோவைப்புதூர் டபிள்யூ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர், செல்வபுரத்தில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 19-ம் தேதி இவரது மனைவி சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் அன்று வீட்டுக்குச் செல்லாத மகாலிங்கம், தான் வேலை செய்யும் நிறுவனத்திலேயே தங்கியுள்ளார். மறுநாள் வேலை முடித்துவிட்டு, இரவு 9 மணிக்கு வீட்டுக்குச் சென்றபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நாணயம், 6 பவுன் கம்மல், 2 வெள்ளிக் குத்து விளக்குகள், ரூ.27,500 ஆகியவற்றை மர்மநபர்கள் திருட
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT