Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM
தேனியில் வணிக வரி ஊழியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத் தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ப.கணே சன் தலைமை வகித்தார். வணிக வரி ஊழியர் சங்கப் பொரு ளாளர் கருப்பையா, துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
வணிகவரித் துறையில் பணி யிடங்களை குறைக்காமல் துறை ரீதியான மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. மண்டலத் தலைவர் சரவணப்பெருமாள், மேற்கு மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT