வெள்ளி, டிசம்பர் 27 2024
Last Updated : 22 Nov, 2021 03:07 AM
Published : 22 Nov 2021 03:07 AM Last Updated : 22 Nov 2021 03:07 AM
இந்நிலையில், சிவகங்கை டி.புதூர் பிள்ளையார் கோயில் முதல் தெருவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (32), துரைராஜ் ஆகியோர் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். அப்போது உமாமகேஸ்வரி நடத்தையில் சந்தேகப்பட்டு துரைராஜ் அடிக்கடி தகராறு செய்தார். 2014 ஏப்.27-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் துரைராஜ் அரிவாளால் உமாமகேஸ்வரியை வெட்டிக் கொலை செய்தார். சிவகங்கை டவுன் போலீஸார் துரைராஜை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி சாய்பிரியா குற்றம்சாட்டப்பட்ட துரைராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT