Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நேற்று தீபம் ஏற்ற புறப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி தர்மா உள்பட 20-க்கும் மேற்பட் டோரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT