Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

பெண் கொலை வழக்கில் : 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டியில் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய நிர்மலாதேவி என்பவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த நடராஜன்(49) உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கரட்டழகன்பட்டி நடராஜன்(49), சீவல்சரகு அய்யனார்(21), பூபாலன்(21), கருத்தப்பாண்டி(24), நிலக்கோட்டை கௌதம்(20) மற்றும் ஆத்தூர் ராஜ்குமார்(30) ஆகிய 6 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைதுசெய்ய திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. வி.ஆர். சீனிவாசன் ஆட்சியருக்கு ப

இதையடுத்து ஆட்சியர் ச.விசாகன் ஆறு பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். தாடிக்கொம்பு போலீஸார் அவர்களைக் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x