Published : 28 Sep 2021 03:20 AM
Last Updated : 28 Sep 2021 03:20 AM
நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அனைத்து வாக்காளர்களும் தங்களுக்கு மாற்று புகைப்பட அடையாள அட்டைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் வாக்காளர்கள் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்கள் மூலம் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT