Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM
தீபாவளிக்காக (நவ.4) பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோர் வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் விண்ணப்பித்து நிரந்தர உரிமம் பெறலாம். ஏற் கெனவே நிரந்தர உரிமம் பெற்றவர்கள் சார்-ஆட்சியர், கோட்டாட்சியர் மூலம் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். தற்காலிக உரிமம் பெற விரும்புபவர்கள் இ-சேவை, பொதுசேவை மையங்கள் மூலம் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT