Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM
கடலூர் மாவட்டத்தில் கடலூர்,விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், முஷ்ணம், புவனகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு குளிந்த காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்றைய மழையளவு விருத்தாசலத்தில் 40 மி.மீ, குப்பநத்தத்தில் 33 மி.மீ, முஷ்ணத்தில் 30.2 மி.மீ, காட்டுமன்னார்கோவிலில் 18 மி.மீ, சேத்தியாத்தோப்பில் 15.8 மி.மீ, லால்பேட்டையில் 12 மி.மீ, சிதம்பரத்தில் 7 மி.மீ, புவனகிரியில் 6 மி.மீ மழை பெய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT