Published : 04 Sep 2021 03:17 AM
Last Updated : 04 Sep 2021 03:17 AM

மஞ்சுநாதா சில்க் ஹவுசில் - ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம் :

திருப்பத்தூர் மஞ்சுநாதா சில்க் ஹவுசில் ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மஞ்சுநாதா சில்க் ஹவுசில் பணிபுரிந்து வரும் 80-க்கும் மேற்பட்ட ஊழியர் களுக்கு கரோனா தடுப்பூசி நகர்ப்புற சுகாதார துறை சார்பில் போடப்பட்டது. அப்போது, நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், மஞ்சுநாதா சில்க் ஹவுஸ் உரிமையாளர்கள் ரவி மஞ்சுநாதா, ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x