Published : 29 Aug 2021 03:14 AM
Last Updated : 29 Aug 2021 03:14 AM

ஐஏஎஸ் மாதிரித் தேர்வு :

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஐஏஎஸ் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில், செங்கோட்டை நூலகத்தில் இலவசமாக 4 மாதிரித் தேர்வுகள் நடத்த வாசகர் வட்டம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வுகளை திருவள்ளுவர் ஐஏஎஸ் படிப்பு வட்ட இயக்குநரான ஐஎப்எஸ் அதிகாரி ராஜா நடத்துகிறார்.

செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 94869 84369 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x