Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM

சிற்றாறு சங்க வாக்காளர் பட்டியல் :

தென்காசி மாவட்டம், சிற்றாறு வடிநில கோட்டம் நீரை பயன்படுத்துவோர் சங்கங்களின் நில உடைமை யாளர்களின் பட்டியல் மற்றும் வாக்காளர் பட்டியல் பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பு பிரிவு நிர்வாக அலுவலகம், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அறிவிப்பு பலகை யில் வருகிற 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பார்வைக்காக வைக்கப்படும். இந்த வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு மறுப் புரை இருப்பின் படிவம் VI-யும், பெயர் சேர்ப்பதற்கு படிவம் VII –யும், பெயர் நீக்குவதற்கு படிவம் VIII-யும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பு உதவி பொறியாளரிடம் வருகிற 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x