Published : 21 Jul 2021 03:16 AM
Last Updated : 21 Jul 2021 03:16 AM
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழக துணைவேந்தர் கோ.சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நன்னீர் மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டிய மீன்பொருள்கள் தயாரிப்பு பற்றிய 6 மாத சான்றிதழ் படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் நடத்தப்படவுள்ளன.
விண்ணப்பங்களை www.tnjfu.ac.in/directorates/othersdir/doe/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி யான விண்ணப்பங் களை நாகப்பட்டினம் மீன்வள பல்கலைக்கு அனுப்ப வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT