Published : 02 Jul 2021 03:15 AM
Last Updated : 02 Jul 2021 03:15 AM

திருநெல்வேலியில் - மின்துறை அமைச்சர் இன்று ஆய்வு :

திருநெல்வேலி

திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பி. செல்வராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மண்டலத் துக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மின்விநியோகம், மின்சார துறையின் மூலம் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம், திருநெல்வேலி கேடிசி நகர் மாதா மாளிகையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. மாநில மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x