Published : 02 Jul 2021 03:15 AM
Last Updated : 02 Jul 2021 03:15 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் 26 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் வே. விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
பணியிடமாற்றம் செய்யப் பட்டுள்ள வட்டாட்சியர்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய பணியிடம்):
பி. வெற்றிச்செல்வி (நதிநீர் இணைப்பு திட்ட தனி வட்டாட்சியர்)- அம்பாசமுத்திரம் வட்டாட்சியர். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் எஸ். வெங்கட்ராமன்- சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட தனி வட்டாட்சியர். எம். சுப்பு (தனி வட்டாட்சியர்)- மானூர் வட்டாட்சியர். பி.ராஜேந்திரன் (மானூர் வட்டாட்சியர்)- தனி வட்டாட்சியர் (பறக்கும்படை). எம்.ராஜு (பறக்கும்படை தனி வட்டாட்சியர்)- சிப்காட் நிறுவன சூரிய மின்சக்தி மையம் தனி வட்டாட்சியர்.
எம். சண்முக சுப்பிரமணியன் (தனி வட்டாட்சியர்)- திருநெல் வேலி வட்டாட்சியர். ஜி. பகவதிபெருமாள் (திருநெல்வேலி வட்டாட்சியர்)- சிங்கம்பட்டி வனநிலவரி திட்ட தனி வட்டாட்சியர். டி. செல்வகுமார் (தனி வட்டாட்சியர்)- ராதாபுரம் வட்டாட்சியர். ஆர். ஆதிநாராயணன் (ராதாபுரம் வட்டாட்சியர்)- சிப்காட் நிறுவன தனி வட்டாட்சியர். ஜி. செல்வன் (பாளை வட்டாட்சியர்)- அகதிகள் மறுவாழ்வு தனி வட்டாட்சியர்.
எஸ். சங்கர் (அகதிகள் மறுவாழ்வு தனி வட்டாட்சியர்)- தனி வட்டாட்சியர், திருநெல்வேலி.
ராதாபுரம் வட்டாட்சியர் எஸ்.கே. கனகராஜ்- மாவட்ட வழங்கல் அலுவலக நேர்முக உதவியாளர். எஸ். ராஜேஸ்வரி (வழங்கல் அலுவலக நேர்முக உதவியாளர்)- சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலர்.
சி.எம். லதா (சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலர்)- சிப்காட் நிறுவன தனி வட்டாட்சியர்.
எஸ்.எஸ். ரஹ்மத்துல்லா (திசையன்விளை வட்டாட்சியர்)- தனிவட்டாட்சியர் (முத்திரை).
வி.வி. கணேசன் (தனிவட்டா ட்சியர் முத்திரை)-திருநெல்வேலி துணை ஆய்வுக்குழு அலுவலர். ஏ. இருதயராஜ் (துணை ஆய்வுக்குழு அலுவலர்)- மானூர் வட்டாட்சியர். எச். செலின் கலைச்செல்வி (மானூர் வட்டாட்சியர்)- திருநெல்வேலி கலால் மேற்பார்வையாளர். எஸ். ராஜசேகரன் (கலால் மேற்பார்வை யாளர்)- நதிநீர் இணைப்பு திட்ட தனி வட்டாட்சியர். பி. சுப்புராய ஆச்சாரி (திசையன்விளை வட்டாட்சியர்)- கலால் அலுவலக மேலாளர். சி. இந்திரா காந்தி (கலால் அலுவலக மேலாளர்)- சிப்காட் தனி வட்டாட்சியர்.
எச். பிரின்சிலின் அருள் செல்வி (நாங்குநேரி வட்டாட்சியர்)- அம்பை வட்டாட்சியர். ஏ. லெட்சுமி (அம்பை வட்டாட்சியர்)- நெல்லை வட்டாட்சியர். ஏ. ஸ்டெல்லா எஸ்தர் ராணி (நெல்லை வட்டாட்சியர்)- சேரன்மகாதேவி தனி வட்டாட்சியர். எஸ். கலைமதி (சேரன்மகாதேவி தனி வட்டாட்சியர்)- நாங்குநேரி தனி வட்டாட்சியர். வி. பத்மபிரியா (நாங்குநேரி தனி வட்டாட்சியர்)- திசையன்விளை வட்டாட்சியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT