Published : 28 Jun 2021 03:13 AM
Last Updated : 28 Jun 2021 03:13 AM
இந்நிலையில் ஜூன் 28-ல் (இன்று) பகவத்கீதை அமுதம் பயிற்சியின் அடுத்த வகுப்பு தொடங்குகிறது. தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஜூலை 15-ம் தேதி வரை 18 நாட்கள் வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். இதற்கு கட்டணம் இல்லை ஆனால் முன்பதிவு அவசியம். https://iskconmadurai.com/ என்ற இணையதளம் அல்லது 7010641131 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். பயற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் சங்கதாரி பிரபு தலைமையில் இஸ்கான் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT