Published : 25 Jun 2021 03:15 AM
Last Updated : 25 Jun 2021 03:15 AM
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை நிலவரப்படி 10 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
இதுபோல் தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, அடவிநயினார் அணைகளில் தலா 2 மி.மீ. மழை பெய்திருந்தது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைகளில் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):
பாபநாசம்- 135.10 அடி (143), சேர்வலாறு- 128.15 (156),மணிமுத்தாறு- 82 (118), வடக்கு பச்சையாறு- 27.52 (50), நம்பியாறு- 12.13 (22.96), கொடுமுடியாறு- 28.75 (52.25),கடனா- 76.40 (85), ராமநதி- 68.50 (84), கருப்பாநதி- 66.28 (72), குண்டாறு- 36.10 (36.10), அடவிநயினார்- 115.50 (132.22).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT