Published : 30 May 2021 03:14 AM
Last Updated : 30 May 2021 03:14 AM

மருத்துவ அலுவலர்களுக்கான நேர்முகத் தேர்வு :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு புதிதாக மருத்துவ அலுவலர்கள் ரூ. 60 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.

எம்பிபிஎஸ். பட்டம் பெற்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் நாளை (31-ம் தேதி) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் சான்றிதழ் களுடன் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x