Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

திருச்சியில் 652 பேருக்கு கரோனா தொற்று :

திருச்சி

அரியலூரில் 112, கரூரில் 258, நாகப்பட்டினத்தில் 384, பெரம்பலூரில் 114, புதுக்கோட் டையில் 150, தஞ்சாவூரில் 320, திருவாரூரில் 236, திருச்சியில் 652 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் தஞ்சாவூரில் 5 பேர், திருச்சியில் 3 பேர், நாகையில் 2 பேர், திருவாரூர், புதுக்கோட்டையில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x