Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM
திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி செலுத்தும் முகாம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பயணிகளை கையாளும் ஊழியர்களுக்கு முதல்கட்டமாக முன்னுரிமை அளிக்கப்பட்டு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விடுபட்டவர்களுக்காக 2-வது கட்ட தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஏறத்தாழ 100 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT