Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

மின்தடை புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு :

திருச்சி

திருச்சி மின்வாரிய நகரிய கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் பயனீட்டாளர்கள் தங்கள் பகுதியில் மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி நகரிய கோட்ட செயற்பொறியாளர் ச.பிரகாசம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி நகரியம் கோட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் மின் பயனீட்டாளர்கள், மின்தடை, மின் பாதைகளில் ஏற்படும் பழுது மற்றும் மின்வாரிய சாதனங்களில் ஏற்படும் பழுது போன்ற புகார்களை தெரிவிக்க தங்களது பகுதிக்குட்பட்ட உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் பிரிவு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

தென்னூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர்- 9445853468, தென்னூர்- 9443853466, தில்லை நகர்- 9445853467, உறையூர்- 94458 53468, சீனிவாச நகர்- 94458 53469.

பாலக்கரை உபகோட்ட உதவி செயற்பொறியாளர்- 94458 53463, பாலக்கரை- 94458 53475, காந்தி மார்க்கெட்- 94458 53476, செந்தண்ணீர்புரம்- 94458 53477, ஜங்ஷன்- 94458 53478, பொன்னகர்- 94458 53481, மகாலட்சுமி நகர்- 94458 53482.

மலைக்கோட்டை உப கோட்ட உதவி செயற்பொறியாளர்- 94458 53464, மலைக்கோட்டை- 94458 53472, சிந்தாமணி- 94458 53473, மெயின்கார்டு கேட்- 94458 53474.

கன்டோன்மென்ட் உதவி செயற்பொறியாளர்- 94458 53462, செயற்பொறியாளர்- 94458 53460.

துணை மின் நிலையங்கள்: பெரிய மிளகுபாறை- 0431 2460539, தென்னூர்- 0431 2791499, நீதிமன்றம்- 0431 2400647, வரகனேரி- 0431 2202525, கம்பரசம்பேட்டை- 0431 2706443, கீழரண் சாலை- 0431 2701919, மெயின்கார்டுகேட்- 9498390032.

மேலும், திருச்சி நகரியக் கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடை புகார்களை 1912, 1800 425 2912 மற்றும் 0431 2793672 என்ற தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x