Published : 15 Apr 2021 03:11 AM Last Updated : 15 Apr 2021 03:11 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் - கிராம ஊராட்சிகளில் கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம் : அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புல்லானேரி ஊராட்சி அரசு தொடக்க பள்ளியில் நேற்று கரோனா தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர் சிவன் அருள்.
WRITE A COMMENT