சனி, ஜனவரி 18 2025
Last Updated : 24 Feb, 2021 03:19 AM
Published : 24 Feb 2021 03:19 AM Last Updated : 24 Feb 2021 03:19 AM
திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடி யேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 80 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் நேற்று அவர்கள் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க உப தலைவர் தியாகராஜன் த
கோவில்பட்டி
நாகர்கோவில்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT