ஞாயிறு, டிசம்பர் 29 2024
Last Updated : 16 Feb, 2021 03:12 AM
Published : 16 Feb 2021 03:12 AM Last Updated : 16 Feb 2021 03:12 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு , கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 42 குடும்பங்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டன. இந்த வீட்டு மனைகளுக்கு இலவச மனைபட்டா கேட்டு மாவட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த தென்கீரனூர் கிராம மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்று கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியர் கிரண் குராலாவிடம் தெரிவித்திருப்ப
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT