Published : 07 Feb 2021 03:15 AM
Last Updated : 07 Feb 2021 03:15 AM
சென்னை-பெங்களூரு விரைவு பாதை நில எடுப்பு வட்டாட்சியராக பணியாற்றிய நரசிம்மன், வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மாவட்ட மேலாளராக பணியாற்றிய வெங்கடேசன், பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராகவும், அந்த பதவியில் இருந்த குமார், கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மாவட்ட மேலாளராக சுமதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், 9 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தர விட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT