Last Updated : 23 Dec, 2020 03:16 AM
Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM
மதுரை வடக்கு திமுக விவசாய அணி மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள்
மதுரை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலின்பேரில், கட்சியின் விவசாய அணிச் செயலாளர்கள் சின்னச்சாமி, விஜயன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை அறிவித்தனர். அதன்படி, மதுரை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக முருகன், துணை அமைப்பாளர்களாக தேவதாஸ், ராஜேஷ் கண்ணன், எஸ்.வி.பாஸ்கரன், ரவீந்திரன், சேகர், மழுவேந்தி, எம்.பாண்டி மணிவேலு, கருணாநிதி, செந்தில்குமார், பிரேமானந்தன், பெரியகருப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர் வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக சாந்தி, துணை அமைப்பாளர்களாக கார்த்திகாயினி, உஷாராணி, சுப்புலட்சுமி, வெண்மணி, மாலதி, சுமதி, ஜெயராணி நியமிக்கப்
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
Follow
FOLLOW US
WRITE A COMMENT