Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதி களுக்கான அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்: மதுரை வடக்கு-மாநில பொதுச் செயலர் ராம சீனிவாசன் (அமைப்பாளர்), மாவட்டச் செயலர் எம்.முத்து கார்த்திக் (பொறுப்பாளர்), மேலூர்- அரசு தொடர்புப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராஜசிம்மன், மாவட்ட துணைத் தலைவர் சரவணன், மதுரை தெற்கு - மதுரை நகர் மாவட்ட தலைவர் கே.கே.னிவாசன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.ஹரிகரன், மதுரை மத்தி- மாநிலச் செயற்குழு உறுப்பினர் சசிராமன், மாவட்ட துணைத் தலைவர் கராத்தே ராஜா, மதுரை மேற்கு- மாவட்டப் பொதுச் செயலர் டி.எம்.பாலகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் நீலா முரளி, திருப்பரங்குன்றம்- மாவட்ட பொதுச் செயலர் எச்.சுந்தர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஷ், மதுரை கிழக்கு- மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன், ஓபிசி அணி தலைவர் ஆனந்த் ஜெயம், சோழவந்தான் - மாவட்ட பொதுச் செயலர் கோவிந்தமூர்த்தி, மாவட்ட பிரச்சாரக் குழு ரஞ்சித்குமார், திருமங்கலம்- மாவட்டச் செயலர் ஓம்..முருகன், மாவட்ட பொதுச் செயலர் மூவேந்திரன், உசிலம்பட்டி- மாவட்டத் துணைத் தலைவர் கிசான் மோர்சா ஜி.முத்துராமன், ஐடி மாநிலத் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT