திங்கள் , ஜனவரி 13 2025
Last Updated : 14 Dec, 2020 03:15 AM
Published : 14 Dec 2020 03:15 AM Last Updated : 14 Dec 2020 03:15 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த கடலோரக் காவல் படையினர் 'வைபவ்' கப்பலில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, தூத்துக்குடியில் இருந்து தென்கிழக்கே 51 கடல் மைல் தொலைவில் சந்தேகப்படும் வகையில் சென்று கொண்டிருந்த நாட்டுப் படகை மறித்து சோதனை செய்தனர். அதில் 88 சாக்கு மூட்டைகளில் 3,000 கிலோ மஞ்சள் இருந்தது. அவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து படகில் இருந்த தெற்கு நரிப்பையூரைச் சேர்ந்த படகு ஓட்டுநர் கா.முத்து முகமது (50), ரா.வாலமைதீன்(49), கா.சீனி (34), தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனியை சேர்ந்த முத்துராஜா (20),
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT