செவ்வாய், நவம்பர் 18 2025
Last Updated : 12 Dec, 2020 03:17 AM
Published : 12 Dec 2020 03:17 AM Last Updated : 12 Dec 2020 03:17 AM
மதுரை: வடகிழக்குப் பருவமழையால் மதுரை மாவட்டத்தில் பரவலாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அனனத்துப் பகுதிகளிலும் ஏற்படும் மின்தடை குறித்த தகவல்களைத் தெரிவிக்க கோ.புதூரில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் “கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம்” தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம், 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் மின்தடை ஏற்பட்டால், மின் நுகர்வோர் தங்கள் வீட்டு முகவரி, மின் இணைப்பு எண் ஆகியவற்றுடன் தரைவழித் தொடர்பு தொலைபேசி எண் “1912”, 0452- 2560601 ஆக
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT