சனி, டிசம்பர் 28 2024
Last Updated : 06 Dec, 2020 03:17 AM
Published : 06 Dec 2020 03:17 AM Last Updated : 06 Dec 2020 03:17 AM
மதுரை: மதுரை வீட்டு வசதி வாரியத்துக்கு உட்பட்ட மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் விற்பனையாகாத வீடுகள், வீட்டுமனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் குலுக்கல் முறையில் விற்பனை செய்ய 14.10.2020 முதல் 12.11.2020 வரை பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான குலுக்கல் நாளை (டிச.7) காலை 10 மணிக்கு, மதுரை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான அம்மா திருமண மண்டபத்தில் நடக்கவுள்ளது. விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம் என வீட்டுவசதி வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT